கொரோனா நோயாளிகள் விரைவில் சுகம் பெற கிறிஸ்தவ ஐக்கிய பேரவை சார்பில் ஜெப ஆராதனை..!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சையில் இருக்கும் அனைவரும் விரைவில் சுகம் பெற வேண்டிய கிறிஸ்தவ ஐக்கிய பேரவை சார்பில் ஜெப ஆராதனை நடந்தது.

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கன்னியாகுமரி எம்.பி வசந்தகுமார் உலக மக்கள் அனைவரும் விரைவில் சுகம் பெற்று வீடு திரும்ப வேண்டி தக்கலை வட்டார கிறிஸ்தவ ஐக்கிய பேரவை சார்பில் ஜெப ஆராதனை நடந்தது.

ஜெப ஆராதனையில் மணலி பங்கு தந்தை ஜோசப் ஸ்டாலின் வட்டார துணைத்தலைவர் ஐசக் ஜான்சன் செயலாளர் மேஜர் சுவாமிதாஸ் பொருளாளர் ஜஸ்டின் கணக்கர் ரெவரன்ட், சிசில் ராஜ், மாணிக்கவாசகம், வின்சென்ட், பிரைட் சிங், முத்துக்குமார், கேப்டன்கள் சேம் டேவிட், பிரதாப், மனோஜ், ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply