அமமுக சார்பில் சசிகலா பிறந்த நாள் விழா

மாண்புமிகு அம்மா அவர்களின் அருள் ஆசியுடன் தியாகத் தலைவி சின்னம்மா அவர்களின் பிறந்த நாள் விழா கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நாகராஜா கோவில் முன் வைத்து மிகசிறப்பாக நடைபெற்றது இந்த நிகழ்வில் 2021 ஆம் ஆண்டு சின்னம்மா தலைமையில் தமிழகத்தில் நல்லாட்சி அமைய சபதம் மேற் கொள்ளப்பட்டது. இதில் பொது மக்களுக்கு நோய் தடுப்பு மருந்துகள் முககவசம் இனிப்புகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சி NNஸ்ரீ ஐயப்பன் பாசறை இணை செயலாளர் தலைமையில் நடைபெற்றது. இதில் தக்கலை குமார் மார்த்தாண்டம் ஸ்ரீகுமார் கல்யாணசுந்தரம் ஆண்ட்ரோ ராதாகிருஷ்ணன் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply