நாகர்கோவில் கோட்டார் காவல் நிலைய உதவி ஆய்வாளர் 100க்கும் மேற்பட்ட ஆதரவற்றோருக்கு உணவு வழங்கினார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக சாலை ஓரங்களிலும் பேருந்து நிலையங்களிலும் வாழும் ஆதரவற்றோருக்கு நாகர்கோவில் கோட்டார் காவல் நிலைய உதவி ஆய்வாளர். திரு.சரவணகுமார் அவர்கள் நாகர்கோவில் பகுதிகளில் இருக்கும் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆதரவற்ற பெரியோர்களுக்கும் சாலையில் அழைந்து திரியும் சிறுவர், சிறுமிகளுக்கும் மதிய உணவு பொட்டலங்களை வழங்கினார்.

Leave a Reply