நாகர்கோவில் தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தலைமறைவு போலீஸ் வலைவீச்சு..!

நாகர்கோவில் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.நாஞ்சில் A.முருகேசன் தலைமறைவு போலீஸ் வலைவீச்சு. நேற்று திடீரென அதிமுக தலைமை கழகத்தில் இருந்து அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விடுப்பு என்று தலைமை கழகம் அறிவித்தது.

இந்நிலையில் நேற்று இரவு முதலை போலீசார் நாஞ்சில் முருகேசனை தேடி வருகின்றனர்.அவரது வீட்டை சுற்றி போலீஸ் போடப்பட்டுள்ளது.அவர் தலைமறைவு ஆனதால் அவரது மகனிடம் விசாரணை நடைப்பெற்று வருகிறது. எந்த நேரத்திலும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் போஸ்கோ வழக்கில் கைது ஆக வாய்ப்பு.

Leave a Reply