கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பிறந்தநாள் மற்றும் அப்துல் கலாம் நினைவு நாளையொட்டி திரு உருவ படத்திற்கு வர்த்தக காங்கிரஸ் தலைவர் மரியாதை..!

குமரி மாவட்டத்தை சேர்ந்த குழந்தைகள் கவிஞர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 144வது பிறந்த நாள் மற்றும் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் நினைவு நாளையொட்டி நாகர்கோவில் வெட்டுர்ணிமடம் சந்திப்பில் உள்ள குமரி பாராளுமன்ற அலுவலகத்தில் அவர்களது திரு உருவ படத்திற்கு வர்த்தக காங்கிரஸ் தலைவர் குமரி R. முருகேசன் தலைமையில் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் ஸ்ரீநிவாசன், அசோக்ராஜ்,  ஆனந்த், பால்துரை, தியாகி தவசி முத்து, அந்தோனிமுத்து, தங்கம் நடேசன்,  சுந்தரி உட்பட பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply