பார்கிங்காக மாறும் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம்..!

குமரிமாவட்டம் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் கார் மற்றும் ஆட்டோ ஸ்டாண்டாக மாறியுள்ளது
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு பேருந்துகளை இயக்கவில்லை என்பதால் மக்கள் தங்களின் தேவைகளுக்கு பேருந்து நிலையங்களில் வாகனங்களை பார்கிங் செய்து அருகே உள்ள கடைகளுக்கு சென்று வருகினறனர்.

மற்றும் வடசேரி நாகர்கோவில் சாலை,மற்றும் கோட்டார் செட்டிகுளம் சாலையில் பாதாள சாக்கடை வேலை நடந்து பல நாட்களாகவே நடந்து வருவதால் நாகர்கோவிலில் டவுணில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

Leave a Reply