குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆக பொறுப்பேற்றுள்ள பத்ரி நாராயணன்IPS., அவர்களை அ.ம.மு.கவினர் சந்தித்து வாழ்த்து..!

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆக பொறுப்பேற்றுள்ள திரு V பத்ரி நாராயணன் IPS., அவர்களை அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர், வழக்கறிஞர், திரு P செந்தில்முருகன் BE.,LLB அவர்கள் தலைமையில் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

உடன் மாவட்ட இணைச் செயலாளர் திருமதி.அம்மு ஆன்றோ மற்றும் கழக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply