நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை சத்தியமூர்த்தி பவனில் வசந்தகுமார் எம். பி மலர் தூவி மரியாதை..!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை சத்தியமூர்த்தி பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல்தலைவர் எச். வசந்தகுமார் எம். பி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.அருகில் சேவா தள தலைவர் குங்பூ விஜயன், சிவாஜி சந்திரசேகர், எம். ஜி. ராம்சாமி, கொண்டல்தாசன், சக்தி கண்ணன் தணிகாசலம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply