குமரிமாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பாக கோட்டார் பகுதியில் தமிழக அரசே கண்டித்து கருப்பு கொடி எந்தி கன்டண ஆர்ப்பாட்டம்..!

ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா அவர்களின் அறிவுத்தல் படி நூதன மின் கட்டண கொள்ளையை கண்டித்தும். தமிழக அரசு அதிகார போக்கை கண்டித்தும் இன்று குமரிமாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பாக கோட்டார் பகுதியில் தமிழக அரசே கண்டித்து கருப்பு கொடி எந்தி கன்டண ஆர்ப்பாட்டம் வீடுகளின் முன்பு நடத்தப்பட்டது. ஆர்பாட்டத்தில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply