கீழக்கட்டிமாங்கோடு அனிவட்டிகுளத்திற்கு நீர் நிரப்ப வடிகால் Adv.T.சிவகுமார் பார்வையிட்டார்

குருந்தன்கோடு ஒன்றியம், கட்டிமாங்கோடு ஊராட்சி கீழக்கட்டிமாங்கோடு அனிவட்டிகுளத்திற்கு நீர் நிரப்ப வடிகால் அமைக்க மாவட்ட ஊராட்சி துணை பெருந்தலைவர் சிவகுமார், குருந்தன்கோடு ஒன்றிய கவுன்சிலர் கார்த்திகேயன் இன்று பார்வையிட்ட போது

Leave a Reply