நாகர்கோவில் – ஒழுகினசேரி பெரியார் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு

சமூக வலைத்தளங்களான கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் இந்து தமிழ் கடவுள் முருகனின் கந்த சஷ்டி கவச பாடலை ஆபாசமான வார்தைகளால் விடியோ பதிவு செய்த நபர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்ப்பட்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கோவையில் உள்ள பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசி அவமதித்ததை தொடர்ந்து நாகர்கோவில் பெரியார் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Leave a Reply