குமரிமாவட்டம் நாகர்கோவில் மாநகர பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..!

கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் இந்து தமிழ் கடவுளான முருகனின் கந்த சஷ்டி கவசம் குறித்து பொய்யான தகவல்களையும் மோசமான இந்து சமுகத்தின் நம்பிக்கை மீது அசிங்கமாக வார்த்தைகளால் பேசி வீடியோ வெளியீட்ட நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குமரிமாவட்டம் நாகர்கோவில் மாநகர பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.இராதகிருஷ்ணன் கலந்து கொண்டு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Leave a Reply