கன்னியாகுமரி மாவட்டம் வாகன ஓட்டுநர் சங்கத்தினர் போராட்டம்..!

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் 500 க்கும் மேற்பட்ட வேன்,கார் வாகன ஓட்டுனர்கள் உள்ளனர்.இவர்களுக்கு ஊரடங்கு காலங்களில் சாலை வரியை ரத்து செய்ய வேண்டும் . ஊரடங்கு காலத்தில் வேலையில்லாமல் தவித்து கொண்டிருக்கும் ஓட்டுனர்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்ட அணைத்திந்திய வாகன ஒட்டுனர்கள் பேரவை மற்றும் அணைத்து மோட்டார் சம்பந்தபட்ட சங்கங்கள் இணைந்து தோவாளை வட்டார போக்குவரத்து அலுவலகம் முன் சட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்து வாகன ஓட்டுனர்கள் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர்.

Leave a Reply