காரவிளை காமராஜர் மணிமண்டபத்தின் முன்பு வசந்தகுமார் MP காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்..!

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா ஜூலை 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் காரவிளை காமராஜர் மணிமண்டபத்தின் முன்பு காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் குமரி பாராளுமன்ற உறுப்பினர்  H வசந்தகுமார் MP பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இதில் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், வர்த்தக காங்கிரஸ் தலைவர் குமரி R.முருகேசன், ராமன், லெட்சுமணன், விஜயகுமார்,  ஸ்ரீனிவாசன்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply