நாகர்கோவில் ராணிதோட்டம் பணிமனை முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்பாட்டம்..!

நாகர்கோவில்-கடந்த ஒரு வருடமாக ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு எந்தவித பலன்களும் வழங்கவில்லை எனவும் விடுப்பு சம்பந்தமாகவும் பல்வேறு கோரிக்கைகளை வலியாறுத்தி நாகர்கோவில் ராணிதோட்டம் பணிமனை முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தை குமரி பாராளுமன்ற உறுப்பினர் H வசந்தகுமார் MP துவங்கி வைத்தார். இதில் MLA க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply