நாகர்கோவில் பீச்ரோடு சந்திப்பில் சீனப் பொருட்களை புறக்கணிக்ககோரி அறிவுசால் ஆன்மீக கல்விக் கழகம் சார்பில் விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம்..!

பொதுமக்களிடம் சீனப் பொருட்களை புறக்கணிக்ககோரி நாகர்கோவில் பீச்ரோடு சந்திப்பில் அறிவுசால் ஆன்மீக கல்விக் கழகம் சார்பில் விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் நடந்தது இதில் கங்காதரன் தலைமை தாங்கினார் பாபு முன்னிளை வகித்தார் மற்றும் நடராஜன் தீரஜ் கலந்துகொண்டனர்.

Leave a Reply