குமரி மாவட்டம் அழிக்கால் பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க நாம் தமிழர் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் வேண்டுகோள்

குமரி மாவட்டம் அழிக்கால் பகுதியில் தூண்டில் வளைவு அமைக்கும் திட்டத்தை போர்க்கால அடிப்படையில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி சார்பில் குமரி மாவட்ட ஆட்சியரிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply