நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட குருஸ் காலனியில் தார்சாலை அமைக்க சுரேஷ்ராஜன்MLA பார்வை

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 40 வது புதிய வார்டான குருஸ் காலனியில் தார்சாலை அமைக்க வட்டசெயலாளர்.விமல் கேட்டு கொண்டதற்கு இணங்க நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர். சுரேஷ்ராஜன் பொதுமக்களிடம் குறைகளை கேட்டு சாலையை பார்வையிட்டு சென்றார். இதில் மாநகர செயலாளர். வக்கீல் மகேஷ்,ராஜன்,ராஜேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply