தமிழ்ப் பேரரசு கட்சி சார்பில் கொரோனா நிவாரண உதவி..!

தமிழ்ப் பேரரசு கட்சி சார்பில் கொரோனா நிவாரண உதவி பொருட்கள் இன்றும் வழங்கப்பட்டு வருகிறது… தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5 ஊர் காவல் படை குடும்பத்தினருக்கு மளிகைப்பொருட்கள்,
காய்கறிகள் ஆகிய நிவாரண பொருட்களை மேற்கு மாவட்ட இளைஞரணி ஆல்வின் தலைமையில் வழங்கப்பட்டது. உடன் மாநில துணைப் பொதுச் செயலாளர்.சமூக சேவகர்.சு.கண்ணன் அவர்களின் முன்னிலை வகித்தார்.

Leave a Reply