தமிழ்நாடு யாதவர் மகா சபை குமரி மாவட்டம் சார்பில் மாவீரர் அழகுமுத்துக்கோன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

முதல் சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோன் அவர்களின் குருபூஜை விழாவை முன்னிட்டு தமிழ்நாடு யாதவர் மகா சபை குமரி மாவட்டம் சார்பில் பார்வதிபுரம் அலுவலகத்தில் வைத்து மாவீரர் அழகுமுத்துக்கோன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்..
இதில் மாவட்ட தலைவர்.மா.பெருமாள் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர்.C.T.சுரேஷ் முன்னிலை வகித்தார். மற்றும் மாவட்ட துணை தலைவர். தாணு, சதிஸ், தொழிலாளர் அணி. இசக்கிமுத்து,விவசாய அணி.நாகராஜ்,முத்துசாமி, தாணுகுளத்துரான்,அருள் சுதாகர், சங்கர்ராஜா என 25க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply