அ.ம.மு.க குருந்தன்கோடு தெற்கு, வடக்கு ஒன்றியங்களின் பேரூர் மற்றும் ஊராட்சி நிர்வாகிகளின் அறிமுக கூட்டம்..!

குருந்தன்கோடு தெற்கு, வடக்கு ஒன்றியங்களின் பேரூர் மற்றும் ஊராட்சி நிர்வாகிகளின் அறிமுக கூட்டம் தெற்கு ஒன்றிய செயலாளர் திரு.N.சரவணன் அவர்களின் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

(இடம்:.குருந்தன்கோடு அருகில் உன்னங்குளம்) இந்நிகழ்ச்சியில் தெற்கு, வடக்கு ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் பல்வேறு கழக அணி செயலாளர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அனைத்து பகுதிகளிலுள்ள குறைகள், ஆற்ற வேண்டிய பணிகள், கழக வளர்ச்சி பற்றிய செயல்திட்டங்கள் ஆலோசிக்கப்பட்டன.மாவட்ட நிர்வாகிகள் கழக நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.

இந்நிகழ்வில் அம்மா பேரவை செயலாளர் வழக்கறிஞர் திரு.கிறைஸ்ட் மில்லர், மாவட்ட துணை செயலாளர்கள் திருமதி.சிசிலி,திரு.சுல்பிகர் அலி, மருத்துவரணி செயலாளர் டாக்டர் திரு.இரவி, அம்மா தொழிற்சங்க செயலாளர் திரு.விஜயன், தலைவர் திரு.அம்மா மணிகண்டன், மாநகர வடக்கு பகுதி கழக செயலாளர் திரு.ஜெயபிரதாப் சிங், குருந்தன்கோடு தெற்கு ஒன்றிய செயலாளர் திரு.சரவணன், தலைவர் திரு.சுரேஷ்,

குருந்தன்கோடு வடக்கு ஒன்றிய செயலாளர் திரு.சுபின், வில்லுக்குறி பேரூர் செயலாளர் திரு.முருகன், முட்டம் திரு.பியோ, வெள்ளிமலை பேரூர் கழக செயலாளர் திரு.செல்வகிருஷ்ணன், சைமன் காலனி ஊராட்சி செயலாளர் திரு.பாஸ்கர்,குருந்தன் கோடு ஊராட்சி செயலாளர் திரு.சுனில்ராஜ்,கட்டிமாங்கோடு ஊராட்சி செயலாளர் திரு.விஜய், தென்கரை ஊராட்சி செயலாளர் திரு.பாபு, திருமதி.கிருஷ்ணகுமாரி, மருத்துவரணி திருமதி.சிவசித்ரா, குருந்தன்கோடு திரு.அசோகன், திரு.சிவன், குளச்சல் திரு.ஆன்றோ ரூபன், திரு.சதீஷ், திரு.நீலகண்டன் வில்லுக்குறி, திரு.ரதீஷ் தலக்குளம் போன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply