திமுக முன்னாள் எம்.எல்.ஏ குழந்தை தமிழரசன் காலமானார்!

திமுக முன்னாள் எம்.எல்.ஏ குழந்தை தமிழரசன் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.

விருத்தாச்சலம் தொகுதியில் கடந்த 1996ம் ஆண்டு நடந்த தேர்தலில் நின்று வெற்றி பெற்று 2001ம் ஆண்டு வரை எம்.எல்.ஏ.வாக இருந்தவர் குழந்தை தமிழரசன்.

திமுகவில் தீர்மானக்குழு செயலாளராக இருந்த இவருக்கு சமீபத்தில் உடல்நல குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந் இவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திமுக நிர்வாகிகள் பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Reply