குமரி மாவட்ட ஆட்சியரிடம் ஆதித்தமிழர் பேரவை சார்பில் மனு…!

தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறையில் காலியாக உள்ள நலக்குழு உறுப்பினர் காலி இடத்தை உடனடியாக நியமித்தும் மாவட்ட வாரியாக ஆதிதிராவிடர் நலத்துறையில் உள்ள கண்காணிப்பு குழு உறுப்பினர்களை காலதாமதமின்றி நியமனம் செய்து தாழ்த்தப்பட்ட மக்கள் அடிப்படை வசதிகள்,பிரச்சனைகளை தமிழக அரசு கவனத்திற்கு கொண்டு சென்று நிவர்த்தி செய்திட ஆதிதிராவிடர் நலக்குழு கண்காணிப்புகுழு உறுப்பினர் பதவியை நியமன செய்ய குமரிமாவட்ட ஆட்சியரிடம் ஆதித்தமிழர் பேரவை சார்பில் மனு அளித்துள்ளனர்.

Leave a Reply