குமரி மாவட்டம் வடசேரி காவல்நிலையம் மீண்டும் அடைக்கப்பட்டது..!

குமரி மாவட்டம் வடசேரி காவல்நிலையம் மீண்டும் அடைக்கப்பட்டது. வடசேரி காவல் நிலையத்தில் பணிபுரியும் மேலும் ஒரு காவலருக்கு கொரோனா. ஏற்கனவே பத்து நாள் முன்னதாக இந்த காவல் நிலையம் 4 பேருக்கு கொரோனா காரணமாக மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply