குமரி பாராளுமன்ற உறுப்பினர் H வசந்தகுமார் MP மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி வருகிறார்..!

குமரி பாராளுமன்ற உறுப்பினர்  H வசந்தகுமார் MP கொரோனா  ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி வருகிறார். இதையொட்டி நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் சந்திப்பில் உள்ள செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார். இதில் ஆனந்த் ஆரோக்யராஜ், ஸ்டார்வின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply