கோட்டார் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படை ஆளிநார்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டது

இன்று கோட்டார் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படை ஆளிநார்களுக்கு கொரோனா ஊரடங்கு காலங்களில் பொதுமக்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருந்து வருவதற்கு பாராட்டுகளை தெரிவித்து பாதுகாப்பு பணியில் பொதுமக்களுக்கு ஊர்காவல் படையினர் ஒத்துழைப்பை எவ்வாறு வழங்குவது குறித்து அறிவுரையும் வழங்கப்பட்டது. இதில் கோட்டார் காவல் நிலைய ஆய்வாளர்.திரு.செந்தில்குமார் அவர்கள் தலைமையில் தாங்கினார்.

Leave a Reply