குமரி கிழக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் கபசுர குடிநீர் வினியோகம்..!

குமரி கிழக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில், கட்சியின் மாவட்ட தலைவர் ஜெயன்றீன், செயலாளர் பெல்வின், பொருளாளர் அனிட்டர் ஆல்வின், நாகர்கோவில் தொகுதி தலைவர் வர்க்கீஸ், செயலாளர் அருள் அஜித் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply