CPIM சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
மத்திய , மாநில அரசுகளின் பெட்ரோல், டீசல் மற்றும் மின்சார கட்டணம் உயர்வு, அரசு துறைகளை தனியார் மயமாக்கும் முயற்சிகளை கைவிட கோரி கன்னியாகுமரி மாவட்டம் பல பகுதிகளில் CPIM சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.