நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு பணியை சிறந்த முறையில் செய்த ஊர்க்காவல்படை ஆளினார்க்கு பாராட்டு

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு மனு கொடுக்க நின்ற பொதுமக்களிடம் இடைவெளி விட்டு வரிசையாக மனு கொடுக்க வேண்டும் என்று அன்போடு கை கூப்பி கேட்டு தனது பணியை சிறந்த முறையில் செய்த ஊர்க்காவல்படை ஆளினார் ASL 49 திரு. நாகராஜன் அவர்களுக்கு வட்டார தளபதி. பிளடுபின் தலைமையில் காவல் கண்காணிப்பாளர்.திரு.ஶ்ரீநாத் அவர்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்..

Leave a Reply