தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் ஆயுள்கைதிகளை விடுதலை செய்யகோரிமாவட்ட ஆட்சியரிடம் மனு..!

10 ஆண்டுகள் தண்டனை முடித்த ஆயுள் சிறை கைதிகளை மதம் இனம் பேதம் பார்க்காமல் குரானா காலத்தில் உடன் விடுதலை செய்யக்கோரி. நாகர்கோவிலில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதில் உதயகுமார் பச்சை தமிழக ஒருங்கிணைப்பாளர், முகமது ரசூல் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர், ஹிமாம் பாதுஷாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பு பொது செயலாளர், நசிர் ஹிசைன் குமரி மாவட்ட முஸ்லிம் ஜமாத் பொருளாளர், கபிர் முகம்மது ஏகத்துவம் முஸ்லிம் ஜமாத் தலைவர், காதர் மாவட்ட துணை செயலாளர், ஜெகபர் சாதிக் த மு மு .க மாவட்ட துணை தலைவர், பிஜிருள் ஹபிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply