ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை கண்டித்து சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ முன்னிலையில் ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் இருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு சரியான நேரத்திற்கு உணவு வழங்காத மருத்துவமனை நிர்வாகத்தையும் நோயாளிகளை சரியாக கவனிக்காத தமிழக அரசையும் குமரி மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி உட்பட்ட ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையின் பின்புறம் மாநகர செயலாளர்.R. மகேஷ் தலைமையில் N. சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ (திமுக குமரி கிழக்கு மாவட்ட செயலாளர்) முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Leave a Reply