நாகர்கோவில் மாநகர திமுக செயலாளர் திரு.R.மகேஷ் அவர்களின் அறிக்கை..!

நாகர்கோவில் மாநகர தி.மு.க.சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிட்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு சரியான பராமரிப்பு இல்லாமலும் முறையான உணவு வழங்கப்படாமலும் நோயாளிகள் போராடும் அளவிற்கு செயல்பட்ட மாநில அரசையும், மாவட்ட நிர்வாகம் மற்றும் மருத்துவ கல்லூரி நிர்வாகத்தையும் கண்டித்து.

மாநகர தி.மு.க சார்பில் நாளை 07.07.2020 காலை 10.00 மணிக்கு மருத்துவ கல்லூரி அருகிலும் வெட்டூர்ணிமடம், வடசேரி, பறக்கை ரோடு ஜங்சன், பீச் ரோடு ஜங்சன், ராமன் புதூர் சந்திப்பு ஆகிய இடங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை திமுக மாவட்ட செயலாளர் நாகர்கோவில் சட்ட மன்ற உறுப்பினர் திரு.N.சுரேஷ்ராஜன் MLA அவர்கள் துவக்கி வைத்து உரையாற்றுவார்கள் அனைவரும் வாரீர்.

நாகர்கோவில் மாநகர தி.மு.க.செயலாளர் R. மகேஷ்

Leave a Reply