குருந்தன்கோடு ஒன்றியத்திற்கு உட்பட்ட 22 பகுதிகளில் CPIM சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய , மாநில அரசுகளின் பெட்ரோல், டீசல் மற்றும் மின்சார கட்டணம் உயர்வு, அரசு துறைகளை தனியார் மயமாக்கும் முயற்சிகளை கைவிட கோரி, இன்று குருந்தன்கோடு ஒன்றியத்திற்கு உட்பட்ட 22 பகுதிகளில் CPIM சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக குருந்தன்கோட்டில் தோழர் விஜயகுமார் அவர்கள் தலைமையில் சமூக இடைவெளியுடன் நடைபெற்றது இதில் குருந்தன்கோடு பகுதி CPIM தோழர்கள் பலர் கலந்து கொண்டனர் .

Leave a Reply