குருந்தன்கோடு அருகே அங்கன்வாடி சுற்றுசுவர் அமைக்கும் பணி Adv.T.சிவாகுமார் துவங்கி வைத்தார்!

குருந்தன்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட ஆசாரிவிளை பகுதியில் அங்கன்வாடி மையத்திற்கு சுற்றுசுவர் அமைக்கும் பணி இன்று துவங்கியது.

வேலையை கன்னியாகுமரி மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் Adv.T.சிவகுமார் துவங்கி வைத்தார். உடன் குருந்தன்கோடு பஞ்சாயத்து தலைவர் திருமதி E.சந்திர ஒய்சி பாய், குருந்தன்கோடு ஒன்றியம் கவுன்சிலர் சிவந்திகனி, குருந்தன்கோடு பஞ்சாயத்து துணைத் தலைவர் அமர்நாத், பா.ஜ.க குருந்தன்கோடு ஒன்றிய பார்வையாளர் சீனிவாசபிரம்மா மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

Leave a Reply