எல்லை மீறி போகும் திருமண புகைப்படங்கள்..!நெட்டிசன்கள் கடுமையான கண்டனம்…!

ஒவ்வொரு மனிதனின் வாழ்வில் திருமணம் என்பது மறக்க முடியாத நிகழ்வு என்பதும் ஒரே ஒரு முறை மட்டுமே நிகழும் இந்த நிகழ்வை காலம் முழுவதும் ஞாபகம் வைத்துக் கொள்வதற்காக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்து வைப்பதும் வழக்கம்.

ஆனால் கடந்த சில வருடங்களாக திருமண புகைப்படங்கள் என்பது எல்லை மீறிப் போகும் வகையில் இருப்பது அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடந்த ஒரு திருமணம் குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கவர்ச்சியின் உச்சத்திற்கே செல்லும் வகையில் இருக்கும் உள்ள இந்த புகைப்படங்களுக்கு கடுமையான கண்டனங்கள் நெட்டிசன்கள் மத்தியில் எழுந்து வருகின்றன.

Leave a Reply