மத்திய அரசு வழங்கும் உழவர்களுக்கான ஊக்கத்தொகை ரூ.6000 பெறுவதற்கு தகுதியான உழவர்களின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது.

🔲பட்டியலை பார்ப்பதற்கு கீழே தரப்பட்டு உள்ள இணைப்பில் சென்று.

1.மாநிலம்.
2.மாவட்டம்.
3.வட்டம்.
4.ஒன்றியம்.
5.வருவாய் கிராமம்.

🔲இவைகளை தேர்வு செய்து தங்களின் பெயர் உள்ளதா என்பதை சரிபார்த்துக்கொள்ளவும்.

LINK:

Leave a Reply