முட்டம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் பொன். இராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜக வில் இணைந்தனர்

இன்று கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் முன்னாள் மத்திய அமைச்சர் திரு.பொன். இராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜக வில் இணைந்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் திரு.தர்மராஜ், கோட்ட பொறுப்பாளர் திரு.S.கிருஷ்ணன், மாவட்ட துணை தலைவர் திரு.தேவ், மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் திரு.Adv. சிவக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply