நாகர்கோவில் அருகே மர்ம நபர்களால் உடைக்கப்பட்ட காமராஜர் உருவ சிலை சுரேஷ்ராஜன்MLA அவர்கள் பார்வையிட்டார்

நாகர்கோவில் பள்ளிவிளை அருகே மர்ம நபர்களால் உடைக்கப்பட்ட காமராஜர் உருவ சிலையை
நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் திரு. சுரேஷ்ராஜன் MLA அவர்கள் பார்வையிட்டார். மேலும் சிலை பராமரிப்பு குழு சம்மதத்துடன் சிலையின் முழு பாராமரிப்பு செலவினை தான் ஏற்று கொள்கின்றேன் எனவும் தெரிவித்தார். அவருடன் திரு. மகேஷ், திரு.ராஜன் மற்றும் திமுக கட்சி தொண்டர்களும் கலந்துகொண்டனர்.

Leave a Reply