கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி அலுவலகத்தை ஹெச்.வசந்தகுமார் எம்.பி திறந்து வைத்துள்ளார்

ஹெச்.வசந்தகுமார் எம்.பி தனது கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி அலுவலகத்தை நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியில் திறந்து வைத்துள்ளார்.இதில் காங்கிரஸ் கட்சி எம் எல் ஏ விஜயதரணி,ராஜேஸ்குமார் கலந்து கொண்டனர். உடன் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர்.வழக்கறிஞர். இராதகிருஷ்ணன் மற்றும் காங்கிரஸார் பலர் பங்கேற்றனர்.

Leave a Reply