மனவளர்ச்சிக் குன்றிய குழந்தைகளுக்கு உதவி வழங்கியா குமரி போலீசார்

மனவளர்ச்சிக் குன்றிய குழந்தைகளுக்கு போலீசார் ஆடைகள் மற்றும் உபகரணங்களை வழங்கினர். இரணியல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஆலங்கோடு பகுதியில் குமரி சிஎஸ்ஐ பேரயத்துக்குக் கீழ் இயங்கும் போலியோ ஹோமில் வசித்து வரும் 30 மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் மற்றும் 5 பணியாளர்களுக்கு ஆடை,முகக்கவசம், கையுறைகள் ஆகியவற்றை குளச்சல் போலீஸ் ஏஎஸ்பி விஷ்வேஷ் சாஸ்திரி வழங்கினார். நிகழ்ச்சியில் இரணியல் இன்ஸ்பெக்டர் முத்துராஜ், சப் இன்ஸ்பெக்டர் ராபர்ட் ஜெயின் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Leave a Reply