கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பால் தடை செய்யப்பட்ட பகுதிகளில் சிறப்பு அதிகாரி ஜோதி நிர்மலா IAS ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பால் தடை செய்யப்பட்ட பகுதிகளில் சிறப்பு அதிகாரி ஜோதி நிர்மலா ஆய்வு. ஆரல்வாய்மொழி,சீதப்பால், நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தனி வார்டுகளில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம்.கேட்டறிந்தார்.

முன்னதாக அவர் ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் தன்னை சோதனைக்கு உட்படுத்திக் கொண்டார். அவருக்கு தெர்மல் ஸ்கேன் கருவி மூலம் காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என்று சுகாதாரத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்

Leave a Reply