மார்த்தாண்டத்தில் மா.லெனினிஸ்ட் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

சாத்தான்குளம் வியாபாரிகள் உயிரிழப்பிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை கேட்டு மார்த்தாண்டத்தில் மா.லெனினிஸ்ட் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.சாத்தான்குளம் வியாபாரிகள் உயிரிழப்பிற்கு காரணமான போலீசார் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய கேட்டு மா. லெனினிஸ்ட் சார்பில் மார்த்தாண்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் பால்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் தனபால், நிர்வாகி மரியசெல்வம் கலந்து கொண்டனர்.

Leave a Reply