பாரதிய ஜனதா கட்சி BMS சார்பில் நல வாரிய உறுப்பினர் சேர்க்கைக்கான முகாம்

பாரதிய ஜனதா கட்சி BMS சார்பில் நல வாரிய உறுப்பினர் சேர்க்கைக்கான முகாம் மற்றும் மத்திய பாஜாகவின் ஓராண்டு சாதனை மலர் வெளியீடும் நிகழ்ச்சியும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 34 வது வார்டு பகுதியில் நடைபெற்றது.இதில் முன்னாள் கவுன்சிலர் ரமேஷ் தலைமை தாங்கினார். பாஜக மாவட்ட பொருளாளர். S.P.முத்துராமன் துவக்கி வைத்தார்.உடன் மாநகர தலைவர்.நாகராஜன், பொதுச்செயலாளர். ஜெயராம்,அசோக்குமார், த.ஜெகன்,மோகனன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்…

Leave a Reply