நாகர்கோவில் பகுதிகளில் முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அதிகாரிகள் அபராதம்…!

நாகர்கோவில் பகுதிகளில் முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முகக்கவசம் அணியாமல் வருபவர்களை தீவிரமாக அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். நாகர்கோவில் புத்தேரி ஆஸ்பத்திரி அருகே அரசின் உத்தரவை மீறி முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு சுகாதார ஆய்வாளர்  தியாகராஜன்  தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

Leave a Reply