தோவாளை திருமலைபுரம் பகுதியிலுள்ள ஏழை, எளிய பொதுமக்களுக்கு நிவாரன உதவி தளவாய் சுந்தரம் வழங்கினார்

தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி திரு.ந.தளவாய் சுந்தரம் அவர்கள், தோவாளை ஊராட்சி ஒன்றியம், சகாயநகர் ஊராட்சி மன்றத்திற்குட்பட்ட திருமலைபுரம் பகுதியிலுள்ள 200 ஏழை, எளிய பொதுமக்களுக்கு, கொரோனா நிவாரன உதவியாக, தலா 5 கிலோ அரிசியினை வழங்கினார்கள்.

உடன் மாவட்ட கூட்டுறவு ஒன்றியப் பெருந்தலைவர் திரு.எஸ்.கிருஷ்ணகுமார், ஊராட்சி ஒன்றியத்தலைவர்கள் திருமதி.இ.சாந்தினி பகவதியப்பன் (தோவாளை),திரு.எஸ்.அழகேசன் (அகஸ்தீஸ்வரம்), மாவட்ட ஊராட்சி உறுப்பினர் திரு.மா.பரமேஸ்வரன், மாவட்ட கழக இணைச்செயலாளர் திருமதி.லதாராமச்சந்திரன்,தோவாளை ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் திரு.எம்.டி.என்.ஷேக், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் திரு.தர்மர்,
சகாயநகர் ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் திருமதி.எம்.ராஜம் ஆகியோர் உள்ளார்கள்.

Leave a Reply