குமரி வருகை தந்த அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜியை மாவட்ட ஆட்சித்தலைவர் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்

குமரி மாவட்டத்திற்கு வருகை தந்த பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜியை தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஆகியோர் தோவாளை அரசு விருந்தினர் மாளிகையில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்கள்

Leave a Reply