குமரி மாவட்ட காந்திய மக்கள் இயக்கம் சார்பில் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழையும் சீனாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்ட காந்திய மக்கள் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.உயிர் நீத்த இந்திய ராணுவ வீரர்களுக்கு 2 நிமிடம் அஞ்சலி செலுத்தி விட்டு இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழையும் சீனாவை கண்டித்து நாகர்கோவில் செட்டிகுளம் ஜங்ஷனில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கிழக்கு மாவட்ட தலைவர் கதிரேசன் தலைமை வகித்தார். துணைத்தலைவர்கள் சுகுமாறன், விஜயலெட்சுமி, முன்னாள் நகராட்சி கவுன்சிலர் சுசீலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply