உலக யோகா தினத்தை முன்னிட்டு அமைச்சர் திரு.கே.ஏ.செங்கோட்டையன் யோகா பயிற்சி மேற்கொண்டார்

ஜுன் 21 இன்று உலக யோகா தினம் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. நம் தமிழ்நாட்டிலும் கொண்டாடப்படுகிறது இதையடுத்து மாண்புமிகு பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் உலக யோகா தினத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்டம்,கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி,குள்ளம்பாளையம் ஊராட்சியில் உள்ள முகாம் அலுவலகத்தில் யோகா பயிற்சி மேற்கொண்டார்.

Leave a Reply