குமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பிரசாந்த் மு.வடநேரே ஆய்வு

மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பிரசாந்த் மு.வடநேரே இ.ஆ.ப., அவர்கள், கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையினை தொடர்ந்து,பத்மநாபபுரம், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள, தனிமைப்படுத்தப்பட்ட பிரிவை (Isolation Ward) நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்கள். உடன் சார் ஆட்சியர் (பத்மநாபபுரம்) திருமதி.ஷரண்யா அறி, , உள்ளார்.

Leave a Reply