சுயதொழில் தொடங்க மானியத்துடன் கடன் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் : மாவட்ட ஆட்சியர்
சுயதொழில் தொடங்க மானியத்துடன் கடன் தொகை வழங்கப்படுவதாகவும் பட்டதாரி இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-